கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யின் பிகில் டீஸர் வந்தால், மாஸ் அதிரடியில் ரசிகர்கள்- புகைப்படத்துடன் இதோ

விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. படத்தை பெரிய அளவில் வரவேற்க படு பிளான்கள் போட்டு வருகின்றனர். படக்குழுவும் புரொமோஷன் வேலைகளில் படு பிஸி, இன்று டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வருவதாக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.



தற்போது விஜய் ரசிகர்கள் டீஸர் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று படு பிளான் போட்டுள்ளனர். அது என்னவென்றால் டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களையும், 1 மில்லியன் லைக்ஸ் பெற திட்டமிட்டுள்ளனர். இவர்களின் இந்த டார்க்கெட் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,



Tags

Related Articles

Close