கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யிடம் அட்லீ வைத்த கோரிக்கை! தளபதி63 புதிய அப்டேட்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி63 படத்தின் ஷட்டிங் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தற்போது அட்லீ விஜய்யிடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளாராம்.

ஏற்கனவே நூறு நாட்கள் இந்த படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியிருந்தாராம் விஜய். அதை தாண்டி தற்போது மேலும் 40 நாட்கள் கால் ஷீட் கேட்டுள்ளாராம் அட்லீ. அதனால் படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதத்தில் தான் முடிய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளுக்காக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Close