கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தற்போது விமலுக்கு ஜோடி

விஜய், விக்ரம், தனுஷ், ஆர்யா என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா சரண். அவர் கடைசியாக சிம்பு நடித்த அன்பானவன் அசரதவன் அடங்காதவன் படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது தன் ரஷ்ய காதலரை திருமணம் செய்துகொண்து செட்டில் ஆகிவிட்டார் அவர். இந்நிலையில் நடிகர் விமல் நடிக்கும் சண்டைகாரி என்ற தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் லண்டனில் துவங்கி முதல் செடியூல் முடிந்துவிட்டது.

Related Articles

Close