கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விக்னேஷ் சிவன்-சிவகார்த்திகேயன் ஹீரோயின் உறுதியானது? இளம் ரசிகர்களை கவர்ந்த புதிய நடிகை

தற்போது சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உறுதியான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ரஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே கார்த்தி ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close