கிசு கிசுலேட்டஸ்ட்

வாய்ப்பு இல்லையென்றாலும் கொள்கையை மாற்ற மாட்டேன் – அடம்பிடிக்கும் நடிகர்

தமிழில் சாக்லெட் பாயாக இருந்து டாப்பான ஸ்டாராக இருந்த நடிகருக்கு தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். மற்ற தயாரிப்பாளர் யாரும் இவரை வைத்து படம் எடுக்காததால், சொந்த தயாரிப்பு மூலம் அப்பப்போ ஒரு படம் நடித்து வருகிறாராம்.
சமீபத்தில் இவரை சந்தித்த சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நீங்கள் காதல் நாயகனாக நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று அறிவுரை கூறினார்களாம். ஆனால், நடிகரோ நான் கதாநாயகியை காதலிக்கும் படங்களில் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்திருக்கிறார்.
இதைக்கேட்ட பலர் வாய்ப்பு இல்லையென்றாலும் கொள்கையை விடமாட்டுறாரே என்று பேசிக்கொண்டே சென்றார்களாம்.
Related Articles

Close