கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

வயதான தோற்றத்தில் ராணா, பிரபு சாலமன் படத்திற்காக செம்ம கெட்டப், இதோ முதன் முறையாக

ராணா பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர். இவர் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் தமிழில் காடன் என்ற பெயரில் வரவுள்ளது, பல வெளிநாட்டு கம்பெனிகள் காடுகளை அழிக்கும் திட்டத்தில் இருக்க, அதற்காக ராணா போராடுவது போல் கதையை அமைத்துள்ளார்களாம். இப்படத்தில் ராணா வயதான தோற்றத்தில் நடித்துள்ளார், அந்த புகைப்படம் இதோ முதன் முறையாக…

Related Articles

Close