கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸ் தேதி வெளியானது – சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்

சிம்பு-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள வந்தா ராஜவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் வந்ததால் VRV தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி படம் திரைக்குவரும் என அறிவித்துள்ள அவர்கள், சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Close