கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

வடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா?

வடிவேலு மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பிறகு காமெடியில் கலக்க களம் இறங்கிவிட்டார். ஏற்கனவே சிவலிங்கா படத்தில் நடித்து அசத்தினார்.

அதை தொடர்ந்து தற்போது இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்காக வேலைகளை சிம்புதேவன் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை மிகவும் குறைக்கவுள்ளாராம் வடிவேலு, ரசிகர்களுக்கு புதிய தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக 50 வயதை கடந்த வடிவேலு இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

Related Articles

3 thoughts on “வடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா?”

  1. Howdy, You will have completed a fantastic job. I will absolutely delicious the idea and privately would suggest for you to my pals. I’m self-assured are going to took advantage of this fabulous website.. youtube terbaru

  2. Your article on ????????????????????? ?????????????????? ????????? ?????????????????? ???????????????????????????????????????? | CiniNXT | ?????????????????? ??????????????????????????? | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News is very good. I hope u can continue writing many more post . Be prosperous cinenxt.com

  3. Somebody actually help to make seriously content I’d condition. This is the brand new I seen your blog website therefore a lot? We pleasantly surprised using the analysis you have made to produce this unique send unbelievable trading saham online modal kecil. Fantastic process!

Leave a Reply

Your email address will not be published.

Close