பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

வச்சு செய்த ரசிகர்கள்! இளம் நடிகைக்கு நேர்ந்த கொடுமை – எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானாம்

சில நடிகர்கள், நடிகைகள் தங்களின் செயலால் மற்ற நடிகர், நடிகைகளின் ரசிகர்களிடம் சிக்கி கடும் விமர்சனங்களை சந்திப்பதுண்டு.

அவ்வகையில் தற்போது பாலிவுட் சினிமாவின் இளம் நடிகையான ஆலியா பட் சிக்கியுள்ளார். அண்மையில் இவரின் தந்தை மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியாபட், பூஜா பட் மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ள சதக் 2 படத்தின் டிரைலர் வெளியானது.

இதனை கண்ட ரசிகர்கள் விடாமல் டிஸ்லைக் பட்டனை அழுத்தி ஒரே நாளில் 5 மில்லியன் டிஸ்லைக்குகளை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசயம் என்னவெனில் பாலிவுட் சினிமாவில் நெப்போடிசம் இருப்பதாவும் இது தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது.

அதே வேளையில் அவரின் தற்கொலையில் ஆலியா பட்டின் அப்பா மகேஷ்க்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன் ஆலியா பட் ஒரு நேர்காணலில் சுஷாந்தை யார் என தெரியாது என கூறியுள்ளதும் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாம்.
Related Articles

Close