தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

வசூலை வாரிக்குவித்த KGF படத்தின் இரண்டாம் பாகத்தில் மாஸ் ஹீரோ! முதல் பாகத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்!

அண்மையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மொழிகளில் வெளியான படம் KGF. பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிக்க தமிழில் இப்படத்தை விஷால் வெளியிட்டிருந்தார்.

இப்படம் 10 நாட்களில் ரூ 100 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளி வெகு சீக்கிரத்தில் ரூ 200 கோடிகளை தொட்டு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ஏற்கனவே முதல் பாகத்தில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அவர் ஒருவேளை KGF 2ல் நடித்தால் தமிழில் அவர் நடிப்பில் வரும் முதல் படம் என்ற சிறப்பும் கிடைக்கும்.

Related Articles

Close