கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

லைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நபர்- வைரல் வீடியோ

பிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட யாஷிகாவும் ஒருவர்.இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் படு ஆக்டீவாக இருக்கிறார். இவரும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர், தங்களது ஒரு வருட நட்பை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

அதை வீடியோவாகவும் யாஷிகா பகிர்ந்தார், அப்போது திடீரென ஒரு நபர் லைவ் வீடியோவில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிறார்.

Yashika & Aishwary Dutta Live Yesterday 😱

Posted by Bigg Boss Tamil – Season 3 on Sunday, June 2, 2019Tags

Related Articles

Close