கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

லுங்கி, சாதாரண உடை.. பொதுஇடத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவை பார்த்து பலரும் ஆச்சர்யம்

நடிகர் விஜய் தேவர்கொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். அதன்பிறகு ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார். இன்று அவரது நடிப்பில் World Famous Lover. அது பெரிய ஹிட் ஆகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பைட்டர் படத்தில் நடித்துவருகிறார் அவர். இதன் ஷூடிட்ங் மும்பையில் நடந்து வருகிறது.நேற்று மும்பையின் ஒரு பிரபல சலூனுக்கு விஜய் தேவரக்கொண்டா வந்துள்ளார். அப்போது அவர் அணிந்துவந் உடை தான் பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்துள்ளது. லுங்கி மற்றும் சாதாரண உடையில் அவர் பொது இடத்திற்கு வந்தது தான் ஆச்சர்யத்திற்கு காரணம். அந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tags

Related Articles

Close