கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

ரூ 4 கோடி வரை சம்பளம் பேசியும் அந்த கதாபத்திரத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, அப்படி என்ன ரோல் தெரியுமா?

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் விரைவில் மூக்குத்தி அம்மன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலுடன் உள்ளனர், ஏனெனில் நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் நயன்தாராவை பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் நடிக்க அனுகினார்களாம்.
இதில் ஹீரோவிற்கு நிகராக கதாபாத்திரத்தில் தான் தபு நடித்திருப்பார், ஆனால், பணத்திற்காகவும், கள்ளக்காதலுக்காகவும் தன் கணவரையே கொல்லும் கதாபாத்திரம் அது.

ரூ 4 கோடி வரை சம்பளம் தருகிறேன் என கூறியும் நயன்தாரா இதில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
Related Articles

Close