தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ராகுல் ப்ரீத்திற்கு இப்படி ஒரு கணவர் தான் வேண்டுமாம்! 90 சதீவீத ஆண்கள் அந்த லிஸ்டில் இல்லை..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளை ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பது மட்டுமின்றி தொழிலதிபராகவும் உலா வருகிறார். அவருக்கு சொந்தமாக ஆந்திராவில் பல ஜிம்கள் இயங்கிவருகின்றன. தற்போது 28 வயதாகும் அவர் தற்போது ஒரு பேட்டியில் தனக்கு எப்படி ஒரு கணவர் வேண்டும் என கூறியுள்ளார்.

“என்னை விட அவர் உயரத்தில் அதிகம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இருக்க வேண்டும். 90% ஆண்கள் அந்த லிஸ்டில் இருக்க மாட்டார்கள். 5% பேர் ஏற்கனவே கமிட் ஆகியிருப்பார்கள். மீதி இருப்பதில் எனக்கு பிடிக்கும்படி இருக்க வேண்டும். என்னை அவர்களுக்கு பிடிக்க வேண்டும். இது போல பல சிக்கல்கள் உள்ளது” என ராகுல் தெரிவித்துள்ளார்.

Related Articles

Close