கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ரஜினியை முந்திய விஜய்.. வியந்து பார்த்த தமிழ் திரையுலகம்

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்கள் என்றால் அது ரஜினி, விஜய், அஜித் தான். இதில் எந்த நடிகரின் படம் நன்றாக இருக்கும் யார் நன்றாக நடிப்பார் என்ற ஒரு விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விஜய்காக ஒரு பாலிவுட் நிறுவனம் 100 கோடி சம்பளத்தை ஜிஸ்டி 18 கோடியுடன் சேர்த்து தருகிறோம் என்று தெரிவித்திருப்பதாக நார்த் இந்தியன் சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் ரஜினியின் சம்பளம் 108 கோடி என்பதனால் இதில் விஜய் ரஜினியை முந்தி விட்டார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்கள்.

Tags

Related Articles

Close