கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

ரஜினியை பிறகு விஜய் தான் நம்பர் 1.. வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்த தளபதி விஜய்..

vijay - cinenxtதமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகவும், முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான ஒருவராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்து மாஸ்டர் திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை வெளிவரவில்லை. ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யின் பல படங்கள் தமிழத்தில் உலகளவிலும் வசூலில் பல சாதனைகளை செய்துள்ளது. அதனை அவரின் ரசிகர்கள் அறிந்துகொள்ள, இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

* தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரூ 250 கோடி வசூலை 3 முறை கொடுத்து வரும் நடிகர் விஜய்.
* தமிழகத்தில் தொடர்ந்து ரூ 125 கோடி வசூலை கொடுத்த நடிகரும் இவர் தான்.

* மேலும் ரஜினிக்கு பிறகு ரூ 300 கோடி வசூல் கொடுத்த ஒரே நாயகன் நடிகர் விஜய்.

* வெளிநாடுகளில் தொடர்ந்து ரூ 75 கோடி வசூலை 3 முறை கொடுத்தவர்.

* இதையெல்லாம் விட தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியே இவ்வளவு வசூல் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close