கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ரஜினியின் தர்பார் படத்தின் முதல் வார தமிழ்நாட்டு வசூல் எவ்வளவு தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக கடந்த வாரம் வெளியான படம் தர்பார். படத்திற்கான விமர்சனம் என்பது கொஞ்சம் கலவையாக தான் வந்தது, ஆனாலும் ரஜினி என்ற பெயருக்காகவே படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல் வார முடிவில் சென்னையில் இப்படம் ரூ. 10 கோடி கிளப்பில் இணைந்துள்ளது, காலை முதல் ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கொண்டாடி வருகிறார்கள். தற்போது படம் தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் ரூ. 65 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Tags

Related Articles

Close