கிசு கிசுகோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ரஜினியின் அடுத்தடுத்த இரண்டு படங்கள், இயக்குனர்கள் யார் தெரியுமா? மாஸ் அப்டேட் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மிகப்பெரிய பிரபலம். இவருடைய படம் வருகின்றது என்றால் மொத்த இந்தியாவுமே காத்திருக்கும். அந்த வகையில் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகின்றார், இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரவுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் ரஜினி இதுமட்டுமின்றி அடுத்து இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அப்படங்களை கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இயக்க வாய்ப்புக்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

Related Articles

Close