கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.. தளபதி64 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோb

பிகில் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ரசிகர்க ள் அதை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விஜய் தளபதி64 படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இன்று ஷூட்டிங் முடிந்தபிறகு விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். அவர் ரசிகர்களை பார்த்து கையசைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.



Tags

Related Articles

Close