கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ரங்கராஜ் பாண்டேவை கலாய்த்த தல அஜித்- படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்

ரங்கராஜ் பாண்டே தன் கேள்விகளால் பல அரசியல் பிரமுகர்களை கதிகலங்க வைத்தவர். இவர் தற்போது சினிமாவிலும் எண்ட்ரீ கொடுத்துவிட்டார். அதுவும் முதல் படமே அஜித் போன்ற முன்னணி நடிகருக்கு எதிராக போட்டிப்போடும் ஒரு கதாபாத்திரம்.இப்படத்தின் ட்ரைலர் வந்து அனைவரையும் கவர்ந்துவிட்டது, இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் ‘நான் முதன் முதலாக நடிக்க வந்துள்ளேன், அதனால், அடுத்தநாள் வசனத்தை முதல் நாளே மனப்பாடம் செய்துக்கொண்டு இருப்பேன்.

அதை பார்த்த அஜித் “எப்படி இருந்த ரங்கராஜ் பாண்டே சார், இப்படி ஆகிட்டீங்களே” என்று ஜாலியாக கலாய்த்தார்’ என்று கூறியுள்ளார்.

 


Related Articles

Close