கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

யோகி பாபு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரா?- காமெடிக்கு பஞ்சம் இருக்காது

தமிழ் சினிமாவில் அதிக காமெடி நடிகர்கள் உள்ளார்கள். அதில் இப்போது எல்லா படங்களிலும் கமிட்டாகி கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு.இவர் முகம் திரையில் வந்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். இவரது நடிப்பில் அடுத்து கோமாளி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்பட இயக்குனர் பிரதீப் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்.எல்லோரையும் காமெடி செய்து கலாட்டாவாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றார்.

Related Articles

Close