பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

யோகா செய்யும் போட்டோவை வெளியிட்ட நடிகை! ஆடை பற்றி ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக ஒரு சிலர் பாராட்டினாலும், அவர் அணிந்திருந்த குட்டி உடையை பற்றி பலரும் மோசமாக விமர்சித்துள்ளனர்.

மேலும் அவரது காதலர் அர்ஜுன் கபூர் பற்றியும் சிலர் மிக ஆபாசமாக பேசி கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அவர் Practice என்பதை தவறான ஸ்பெல்லிங்கில் குறிப்பிட்டிருந்ததையும் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Articles

Close