கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

யாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்- நடிகர் போட்ட பதிவிற்கு கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் பெரிய ஆதரவில் வீட்டிற்குள் சென்றவர் யாஷிகா. அந்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் ஒரு மாதிரியாக நடித்தார்.நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததில் இருந்து படங்கள் கமிட்டானாரா தெரியவில்லை ஆனால் போட்டோ ஷுட் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

அண்மையில் அவர் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் போட அதற்கு நடிகர் பிரேம்ஜி ஒரு கமெண்ட் போட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் நடிரை ஜொல்லு விடாதீர்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர்,Yashika Aannand@iamyashikaanand

Hi 🎀

View image on Twitter

PREMGI

@Premgiamaren

Related Articles

Close