கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

யாஷிகாவின் படுமோசமான கவர்ச்சி போஸ்! பொள்ளாச்சி சம்பவத்தையும் குறிப்பிட்டு பலரும் கடும் விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படம் வெளியான போது அவரது வயது 18கும் குறைவு என அறிந்து ரசிகர்கள் அப்போது அதிர்ச்சியாகினர். அதன்பிறகு பிக்பாஸ் 2வது சீனில் பங்கேற்ற அவர், தற்போது சோம்பி என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும் 18+ வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் படுக்கவர்ச்சியான ஒரு புகைப்படதை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது ஒருபுறம் இருந்தாலும், அந்த பதிவுக்கு கீழ் ரசிகர்கள் போட்டுள்ள கமெண்ட்கள் படு மோசமாக உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தையும் குறிப்பிட்டு பலரும் யாஷிகாவை விமர்சித்து வருகின்றனர்.

Related Articles

Close