கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மொத்த விஜய் ரசிகர்களையும் அதிரவைத்த அந்த ஒரு நிமிடம்! விஜய் 63 ல் நடக்குமா

விஜய்யின் அடுத்த பட அப்டேட்கள் வரத்தொடங்கிவிட்டன. இதனால் மொத்த விஜய் ரசிகர்களும் தற்போது பெரும் குஷியில் இருக்கிறார்கள். மாநகரம் இயக்குனர் லோகேஷ் தான் விஜய் 64 படத்தின் இயக்குனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. தற்போது அவர் அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜுன் மாதம் 22 ல் வரவுள்ளது. இதற்காக அவரின் முந்த படங்களான மெர்சல், சர்கார் படங்களில் படங்களின் ஸ்பெஷல் ஜூன் 21 ல் மாலை 6 மணிக்கே வெளியாகி மொத்த ரசிகர்களை கொண்டாடவைத்தது.

மீண்டும் அந்த ஒரு நிமிடம் விஜய் 63 படத்தில் நடக்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். லைக்ஸ், ரீடிவிட் என சாதனைகளை செய்யும் என்பது உறுதி.

  • 2017 – ஜுன் 21, மாலை 6 மணி – மெர்சல்
  • 2018 – ஜுன் 21, மாலை 6 மணி – சர்கார்
  • 2019 – ஜுன் 21, மாலை 6 மணி – தளபதி 63??

Related Articles

Close