கிசு கிசுலேட்டஸ்ட்

மேடையில் உண்மையை உளறி மாட்டிக்கொண்ட தர்ஷன்

தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். அவருக்கு என்று ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் தர்ஷன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே, இதை கமல் மேடையில் அறிவித்தார்.

ஆனால், அதற்கு முந்தைய நாளே கமல்ஹாசன் வீட்டிற்கு அழைத்து தர்ஷனிடம் கமல் சொல்லிவிட்டாராம், மேடையில் சர்ப்ரைஸ் போல் இருக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் குழு சொன்னதாம்.

இதை தர்ஷன் மேடையில் உளறி ‘அய்யோ நானே உளறிட்டேனே’ என்று சிரித்துக்கொண்டார்.

Related Articles

Close