லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

மூகமூடி அணிந்து 22 வயது பெண்ணுடன் டேட்டிங் சென்ற 45 வயது நடிகர்- யாருனு பாருங்க

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் லியோனார்டோ டிகாப்ரியோ. 45 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இயற்கை பற்றிய விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.இவரை ஹாலிவுட்டை தாண்டி மற்ற சினிமா ரசிகர்களுக்கும் நன்றாக தெரியும். 45 வயதான இவர் ஆஸ்பனில் தன் புதிய காதலி கமிலா மோரோனுடன் என்பவருடன் டேட்டிங் சென்றுள்ளார். முகமூடி அணிந்த அவரை பலர் அடையாளம் கண்டுவிட்டனர். அவர் 22 வயதான பெண்ணுடன் ஊர் சுற்றிய புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.
Image result for leonardo dicaprio datingTags

Related Articles

Close