கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

முருகதாஸ் படத்தில் ரஜினி டபுள் ரோல்? இரண்டாவது ரோல் இதுதான்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் தர்பார் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் துவங்கியது. முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததுதான். பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினி மேலும் ஒரு ரோலில் நடிக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது. படத்தின் இடையில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினி சமூக சேவகர் ரோலில் தோன்றுவார். அந்த ரஜினியின் மகன் தான் போலீஸ் ரஜினி.

Related Articles

Close