பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

முன்பக்க அட்டை படத்திற்காக மிகுந்த கவர்ச்சியில் போஸ் கொடுத்த நடிகை! ஹாட் லுக் இதோ

நடிகைகள் பொதுவாகவே அழகை தக்கவைத்து கொள்ள மாடலிங்கை அதிகம் விரும்புவார்கள். இதற்காக தங்கள் உடல் தோற்றத்தை புகைப்படமாக அவ்வப்போது வெளியிடுவார்கள்.

கடற்கரையில் ஹாட் பிகினி என போட்டோக்கள் இன்ஸ்டாகிராம்களில் நிரம்பி வழியும். அதே வேளையில் மாடலிங் பத்திரிக்கைக்கு கவர் போட்டோக்களில் கூட அது இடம் பெறும்.

தற்போது இளம் நடிகை ரகுல் பீரித் சிங் கவர்ச்சியான உடையில் ஒரு போட்டோ போஸ் கொடுத்துள்ளார்.

Tags

Related Articles

Close