கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

முன்னணி நடிகரின் படத்தை நிராகரித்த நடிகை கேத்ரின் தெரசா, இது தான் காரணமா

கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் கேத்ரின் தெரசா.

இவர் தற்போது தமிழ் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் முனன்ணி நடிகரான பாலா கிருஷ்ணா அவர்களின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவரிடம் கேட்டுள்ளார்கள்.

இதற்க்கு நான் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கேத்ரின் நிராகரித்து விட்டதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
Related Articles

Close