கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

முன்னணி இயக்குனருடன் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படம், மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது விக்னேஷ் சிவனுடன் ஒரு புதிய படத்தில் கைகோர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Close