கிசு கிசுலேட்டஸ்ட்

முத்தக்காட்சிக்கு முன் தயக்கம், பின் நெருக்கம்

இதுவரை வில்லனாக நடித்து வந்த நடிகர் சமீபத்தில் உச்ச நடிகரின் ரசிகராக ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்த படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நாயகன் தற்போது தனது அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறாராம்.
வேட்டை சம்பந்தப்பட்ட தலைப்புடன் உருவாகும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுபிக்‌ஷமான நடிகை நடித்து வருகிறாராம். இந்த படத்தில் கதாநாயகனும், கதாநாயகியும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம்.
அந்த காட்சியில் நடிக்க நாயகனும், நாயகியும் முதலில் தயங்கினார்களாம். பின்னர் காட்சியின் அவசியத்தை உணர்ந்து உதட்டு முத்தக் காட்சியில் நடித்தார்களாம். #Gossip
Related Articles

Close