லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

முதல் ஜேம்ஸ்பாண்ட்டோட லவ்வர் மரணம்

உலகம் முழுவதும் அனைத்து ரசிகர்களால் விரும்பப்படும் கதாபாத்திரம் ஜேம்ஸ்பாண்ட். இதுவரை பல சீரிஸ் வந்துள்ளது.

இதில் 1962ம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான Dr.Noவில் சில்வியா டிரெஞ்ச் கதாபாத்திரத்தில் நடித்த யூனிஸ் கேசன் 90ம் வயதில் கடந்த ஜுன் 8ம் தேதி மரணமடைந்தார்.

முதன்முறையாக பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட் என்று சொன்னவர் இவர் தான். இவருக்கு Bond Girl என்ற பட்டப்பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Check Also

Close
Close