கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

முக்கிய விசேஷ நாளில் மகனுடன் மாதவன் வெளியிட்ட புகைப்படம்!

நடிகர் மாதவன் என்றால் சாக்லேட் பாய் என இமேஜை மாற்றி விக்ரம் வேதா படத்தில் மாஸ் காட்டியிருந்தார். மும்பையிலே தற்போது குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நம்பியாக நடித்து வருகிறார். படத்திற்காக அவரின் தோற்றம் அப்படியே மாறிவிட்டது.இந்நிலையில் இன்று ஆவணி அவிட்டம். முக்கிய விஷேச நாளான இன்று கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் போற்றுகிற நாள். அக்காலத்தில் குருகுலத்தில் கல்வி கற்க செல்லும் சிறுவர்களுக்கு பூணூல் அணிவித்து பாடம் கற்பதை தொடங்கிவைப்பார்கள். ஆனால் இன்று இதை சில சமூகத்தினர் மற்றுமே பின்பற்றி வருகின்றார்கள்.

தற்போது அவரும் அவரின் மகனும் பூணூல் அணிந்த படி ரக்‌ஷா பந்தனையும் கொண்டாடியுள்ளார்கள்.Related Articles

Close