கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

முக்கிய பிரபலத்துடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! சிறப்பு விருது, பிரம்மாண்ட விழா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய விசயங்கள் தான் அண்மைகாலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.திருவள்ளுவர் விசயத்தில் அவர் கூறியதை பலரும் வரவேற்றனர். அதே போல கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். நேற்று வெளியான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் பேசினார்.இந்நிலையில் அவர் கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறாராம். அவருடன் ரஜினியின் நண்பரும் பாலிவுட் சினிமா சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சனும் கலந்துகொள்கிறாராம்.மேலும் ரஜினிக்கு Icon of Golden Jubilee of IFFI என்ற விருது வழங்கப்படுகிறதாம்.

Tags

Related Articles

Close