லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

முக்கிய படங்களை பின்னுக்கு தள்ளி பிரம்மாண்ட வசூல் சாதனை! டாப் 10 லிஸ்ட் இதோ

ஹாலிவுட் படங்களுக்கு நாடு தழுவிய அளவில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு. ரசிகர்களும், ரசிகைகளும் பெருமளவில் இருக்கிறார்கள். அண்மையில் அலாவுதீன் என்ற படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நாடு தழுவிய அளவில் இப்படம் $ 293.1 மில்லியன் USD டாலர்களும், சர்வதேச அளவில் $496.2 மில்லியன் USD டாலர்களும் வசூலித்தன. அமெரிக்காவின் டாப் வசூல் படங்களில் 3 ம் இடத்தில் உள்ளதாம்.

அதே வேளையில் The Great And Powerful ( USD $ 493 மில்லியன் டாலர்கள்) Cindrellaa (USD $ 201 மில்லியன் டாலர்கள்) ஆகிய படங்களின் நாடு தழுவிய வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. மற்ற நாடுகளில் படத்தின் வசூல் எப்படி என டாப் 10 லிஸ்டை பார்ப்போம்.

  1. சீனா (USD 43.3M)
  2. UK (USD 27.5M)
  3. மெக்சிகோ (USD 21.5M)
  4. கொரியா (USD 17.1M)
  5. இத்தாலி (USD 13.6M)
  6. ரஷ்யா (USD 13.5M)
  7. ஸ்பெயின் (USD 12.8M)
  8. இந்தோனேசியா (USD 12.1M)
  9. ஆஸ்திரேலியா (USD 11.9M)
  10. பிரேசில் (USD 11.3M).

 

Related Articles

Close