கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

முக்கிய நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தர்பார். அந்த படத்தை தொடர்ந்து ரஜினி மற்றும் ஏஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக ஒரு பக்கம் தகவல் வெளியாகியுள்ள சமயத்தில் இன்னொரு பக்கம் சிறுத்தை சிவாவுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து படம் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.சிறுத்தை சிவா ரஜினியிடம் சொன்ன கதை மிகவும் பிடித்ததால் ரஜினி நடிக்க தயாராக உள்ளார் என்றும் மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் டிசம்பர் 12க்கு முன்னதாகவே தொடங்கிவிடலாம் என்று சொல்ல பட குழுவினர் விரைந்து நடத்திக்கொண்டிருக்கின்றனர் . மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சினிமா வட்டாரதத்தில் பேசி வருகின்றனர்.

 Tags

Related Articles

Close