Bigg Boss Tamil Season 3சின்னத்திரைலேட்டஸ்ட்

முகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா? லாஸ்லியாவுக்கு எத்தனை? இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரம்

பிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

  • மொத்த ஓட்டுகள்: 20 கோடி 53 லட்சம்
  • முகேன்: 7 கோடி 64 லட்சம் ஓட்டுகள்
  • சாண்டி: 5 கோடி 83 லட்சம் ஓட்டுகள்

ஆனால் லாஸ்லியாவுக்கும் ஷெரீனுக்கு சேர்த்து 6 கோடி வாக்குகள் என மிக குறைந்த அளவு வாக்குகள் மட்டுமே வந்துள்ளது.



Tags

Related Articles

Close