சின்னத்திரைலேட்டஸ்ட்

முகம்சுழிக்கும் அளவிற்கு படுமோசமான குட்டை ஆடையில் இளம் சீரியல் நடிகை

சினிமா வாய்ப்பிற்காக நடிகைகள் தற்போது படுசூடான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அதில் எல்லைமீறி நடந்து கொள்வது தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் தான். கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட்களை கொடுத்து வந்தார்கள்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்களில் நடித்து பிரபலமானார் நடிகை ரேமா அசோக். இதையடுத்து மற்றொரு தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதுவும் படுமோசமான ஆடையணிந்து கவர்ந்து வந்தார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேமா குட்டையான ஆடையணிந்து இளைஞர்களின் வாய் பிளக்க வைக்கும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 

Related Articles

Close