பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

மீண்டும் ஹாலிவுட் படத்தில் ஐஸ்வர்யா ராய் – ரசிகர்கள் கொண்டாட்டம்

மீண்டும் ஹாலிவுட் படத்தில் ஐஸ்வர்யா ராய் – ரசிகர்கள் கொண்டாட்டம். பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருக்கு முன்பே அதை செய்துள்ளார் அவர்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா ராய். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐஸ்வர்யா ராயின் ஆறாவது ஹாலிவுட் படம் என்பது கூடுதல் தகவல்.

 

Related Articles

Close