கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மிஸ்டர் லோக்கல் தமிழ்நாட்டில் 10 நாட்களில் இவ்வளவு தான் வசூலா?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா வரவேற்றுள்ள ஒரு இளம் நடிகர். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக குடும்பத்துடன் முக்கியமாக குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. இதனாலேயே அவரும் சிகரெட், தண்ணி அடிப்பது, பெண்களை தவறாக பேசுவது போன்ற விஷயங்களை செய்ய கூடாது என்ற முடிவில் உள்ளார்.

அண்மையில் இவர் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகியிருந்தது. படம் வசூல் வேட்டை நடத்தும் என்று பார்த்தால் சுமாரான கலெக்ஷனை பெற்றுள்ளது என்கின்றனர். இப்படம் 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 22.8 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Close