கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மிஸ்டர் லோக்கல் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா! அதிர்ந்த திரையுலகம்

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் தயாரிப்பாளருக்கு ஒரு கணிசமான லாபத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் இப்படத்தை நம்பி வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு இப்படம் பெரும் அடியாக விழுந்துள்ளது.

அதுவும் சாதரணமாக இல்லை, சுமார் ரூ 16 கோடி வரை இப்படம் நஷ்டத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. சிவகார்த்திகேயன் படம் நஷ்டம் என்றாலும் இவ்வளவு எல்லாம் இருந்தது இல்லையே, என திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Related Articles

Close