கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

மாஸ்டர் OTT- யில் ரிலீஸா? இல்லையா? அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த நிலையில் கொரானா தாக்கம் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளிபபோனது.

மேலும் ரிலீஸ் தள்ளி போனதால் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளிவரும் என பல விதமான சர்ச்சைகள் எழுந்தன.
மேலும் மாஸ்டர் படத்தை கோடி கணக்கில் விலைக்கு முன்னணி OTT தளங்கள் கேட்டு வந்தன.

இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் : மாஸ்டர் OTT ரிலீஸ் கிடையவே கிடையாது, படம் கண்டிப்பாக தியேட்டர் ரிலீஸ் தான். என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பெரும் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
Related Articles

Close