கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மாஸ்டர் விஜய் சேதுபதி தான் செம டாப்- வரிசையா இருக்கா?

சினிமாவில் ஒரு லெவலுக்கு வளர்ந்து விட்டால் குறுகிய வட்டத்தில் தங்களை அடைத்து விடுவார்கள். இதுதான் சரியாக இருக்கும் இனிமேல் இந்த வழியில் தான் நமது பயணம் என்றிருப்பார்கள்.அப்படி நாம் இருக்க கூடாது என்று உழைத்து வருகிறார் விஜய் சேதுபதி. படங்கள் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரது படத்தை பார்த்தால் புரியும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக நடித்திருப்பார்.

முழு படங்கள் நடிப்பதை தாண்டி சிறப்பு வேடத்தில் நடிப்பது எனவும் இருக்கிறார். சரி இப்படி பிஸியாக நடிக்கும் இவரது கையில் இன்னும் எத்தனை படங்கள் அடுத்து லிஸ்டில் உள்ளது என்பது தெரியுமா?, இதோ முழு விவரம்,

  • லாபம்
  • கடைசி விவசாயி
  • யாதும் ஊரே யாவரும் கேளிர்
  • உப்பென்னா (தெலுங்கு)
  • மாமனிதன்
  • துக்ளக் தர்பார்
  • முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு
  • லால் சிங் சத்தா (ஹிந்தி)
  • அல்லு அர்ஜுன் படம் (தெலுங்கு)


Tags

Related Articles

Close