கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மாஸ்டர் செய்த மாஸான சாதனை! அதிக விலைக்கு வாங்கிய முக்கிய நிறுவனங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இதை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கேரளாவில் இப்படம் ரூ 7.4 கோடிக்கு விலை போயுள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை யார் எவ்வளவு தொகைக்கு பெற்றுள்ளார்கள் என பார்க்கலாம்.

  • கொச்சின், மலபார் – ரூ 4.30 கோடி – ஃபார்ட்ச்யூன் சினிமாஸ்
  • திருவான்கூர், பாலக்காடு – ரூ 3.10 கோடி – மேஜிக் ஃப்ரேம்ஸ்

Tags

Related Articles

Close