கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாவீடியோக்கள்

மான்ஸ்டர் முதல் நாள் சென்னை வசூல் இதோ

மான்ஸ்டர் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிஷங்கர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதன் காரணமாக படத்தின் திரையரங்க எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மான்ஸ்டர் முதல் நாள் சென்னையில் மட்டும் ரூ 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் எப்படியும் சென்னையில் ரூ 35 லட்சம் வரை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Close