கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மலேசியாவில் பிக்பாஸ் புகழ் முகெனுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர் முகென். மலேசியாவை சேர்ந்த இவர் அங்கு நிறைய பாடல் ஆல்பங்களில் நடித்துள்ளார். அந்த பாடல்கள் எல்லாம் முகென் பிக்பாஸில் வந்த பிறகு அதிகம் பிரபலம் ஆனது. நிகழ்ச்சியில் அவர் ஒரு பாடலும் பாட அதற்காகவே அவருக்கு ரசிகர்கள் அதிகம் வந்தார்கள் என்லாம்.முகென் இப்போது மலேசியா பிரதமரை நேரில் சந்தித்துள்ளாராம். அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இவரை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி என பதிவு செய்துள்ளார்.

Tags

Related Articles

Close