தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மறைந்த நடிகர் அம்பரிஷ் உடலை பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி கதறி அழுத அர்ஜுன்- வைரலாகும் வீடியோ

கர்நாடக மக்கள் இன்று எல்லோருமே பெரிய துயரத்தில் உள்ளனர். பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான அம்ரிஷ் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரின் உடலுக்கு காலை முதல் பிரபலங்கள், மக்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே நேரில் சென்று தனது நெருங்கிய நண்பரான அம்ரிஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.




இந்த நேரத்தில் நடிகர் அர்ஜுன், அம்ரிஷ் உடல் அருகில் வந்து தேம்பி தேம்பி அழுகிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.




Related Articles

Close