கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

மனம் உடைந்த போன இளம் நடிகர்! திடீரென எடுத்த அதிரடி முடிவு! வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

நடிகர் அபிசரவணன் சினிமாவில் சில படங்களில் நடித்து வந்தார். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் பலருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் கொண்டவர்.

பரவை முனியம்மா பாட்டி உடல் நலக்குறைவால் அவதிக்குள்ளாகி சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த வேளையில் இவரே பாட்டியை மருத்துவமனையில் அனுமதித்து வேண்டிய சிகிச்சைகளை செய்து உதவி செய்தார்.

அண்மையில் கூட கொரோன சமயங்களில் பலருக்கும் காய்கறிகள், சமையலுக்கான உணவு பொருட்களை மக்களுக்கு பலரின் உதவியாலும் தாராளமாக தந்து உதவினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு குறித்து தன்னுடைய பதிவையும் எழுதியிருந்தார். வீடியோவும் வெளியிட்டிருந்தார்.




இந்நிலையில் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவசிகிச்சை எடுத்து வருவதாகவும், சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுகிறேன். அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Posted by Abi Saravanan on Friday, September 25, 2020

 

Related Articles

Close