கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி வெளிவந்தது!

தல அஜித்தின் 50வது படமாக மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. மேலும் சென்னை-28 உள்ளிட்ட ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார்.

மேலும் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்.கே.நகர் படத்தை தயாரித்தும் உள்ளார். நீண்ட மாத கிடப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் அதற்குரிய தேதி விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Close